• Jul 25 2025

பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் கமல்ஹாசன்..? ஆதாரத்துடன் சிக்கிய அதிர்ச்சித் தகவல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் உலகநாயகனாக  திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஹெச். வினோத், மணிரத்னம், பா. ரஞ்சித் போன்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

என்ன தான் தற்போது அரசியல், நடிகர் என மதிக்கத்தக்க அளவிற்கு இருந்தாலும், ஆரம்ப காலகட்டங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கி வந்த இவரது பெயர், பல நடிகைளுடன் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், சில நடிகைகளுடன் காதல், லிவிங் டு கெதர் என ஒரு பிளேபாய் ரேஞ்சிற்கு இவரது பெயர் பேசப்பட்டது.

இந்நிலையில், தற்போது இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. பாடகி மற்றும் பிரபல நடிகையான ஆண்ட்ரியாவுடன் கமல் ரகசிய உறவில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனால் தான் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் கமல் ஆண்ட்ரியாவை நடிக்க வைத்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

Advertisement

Advertisement