• Jul 25 2025

Draft clear- வெர்க்கவுட் மூட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் போட்ட பதிவு- கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்பிறகு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதுவரை ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்பொழுது பூகம்பம் கிளம்பியுள்ளது.

ஜீவா தன்னுடைய குடும்பம் தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்து குடும்பத்தாருடன் சண்டை பிடித்து விட்டு தன்னுடைய மாமனார் வீட்டிலேயே தங்கி விட்டார்.ஜுவா குடும்பத்தை விட்டு பிரிந்ததை எண்ணி கவலையில் இருக்கும் குடும்பத்திற்கு புதிதாக ஐஸ்வர்யாவினால் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.


அதிலும் ஐஸ்வர்யா வீட்டை விட்டு கிளம்பி விட்டார். இவருடன் கண்ணனும் கிளம்பி விட்டால் என்ன நடக்கும். முல்லையையும் அவரது அம்மா கூட்டிட்டு போனால் மூர்த்தியும் தனதும் தனித்து போய் விடுவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வருகின்றது.


இப்படியான நிலையில் இந்த சீரியிலில் கதிராக நடிக்கும் குமரன் ஜிம்மில் வோர்க்கவுட் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு டிராபிட் கிளியர் என்று போட்டுள்ளார். இததனைப் பார்த்த ரசிகர்கள் அடுத்து சீரியலில் என்ன நடக்கும் நீங்களும் உங்க மாமியார் வீட்டுக்கு போகப் போறீர்களா எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement