• Jul 25 2025

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்காக சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய கமல்ஹாசன்- இத்தனை கோடி கேட்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரை ஒவெ்வான்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதுண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஏரதளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷாவாக ஒளிபரப்பாவது தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 6 சீசன்கள் முடிவடைந்து விட்டது.

இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் தொகுத்து வழங்குவதால் என்னவோ இந்த நிகழ்ச்சிக்கென்று தனி மவுஸ் காணப்படுகின்றது.


நிகழ்ச்சி ஒருபக்கம் என்றாலும் பொதுவான விஷயத்தை பதிவு செய்வார். கடந்த 6வது சீசனில் கூட ஒரு நல்ல விஷயத்தை கூறிவந்தார், புத்தகம் படிக்க வைப்பது தான்.தான் இதுவரை படித்த சில அருமையான புத்தகங்கள் குறித்து அதை மக்களையும் படிக்க வைத்தார். 

அடுத்து வரப்போகும் புதிய சீசனில் அப்படி என்ன விஷயத்தை கொண்டு வரப்போகிறார் என்பது தெரியவில்லை.ஒவ்வொரு சீசனிற்கும் பல கோடி சம்பளத்தை உயர்த்தி வரும் கமல்ஹாசன் இந்த 7வது சீசனிற்காக ரூ. 130 கோடிக்கு மேல் சம்பளம் பெறலாம் என கூறப்படுகிறது. கடந்த 6வது சீசனிற்காக கமல்ஹாசன் ரூ. 80 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது.


Advertisement

Advertisement