• Jul 25 2025

இளையமகளுக்கு கமல் ஹாசன் கொடுத்த பரிசு...தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக  இருக்கும் கமல் ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் மாபெரும் வரலாறு காணாத சாதனையை கொடுத்துள்ளார்.

மேலும் இதை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் கமல், அதற்கடுத்து மணி ரத்னம் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.

நடிகர் கமல் ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.

இவ்வாறுஇருக்கையில், தனது இளைய மகள் அக்ஷராவிற்கு கமல் ஹாசன் கிருத்துமஸ் பண்டிகை பரிசை கொடுத்துள்ளார்.

அந்த பரிசை பிரிக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை நடிகை அக்ஷரா ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.அதில் கிறிஸ்துமஸ் பரிசாக கமல்ஹாசன் அளித்த ஆப்பிள் நிறுவனத்தின் ஏர் பாட்ஸ்ஸை UnBoxing செய்து ரசிகர்களுக்கு காண்பிக்கிறார். இந்த ஏர்பாட்ஸின் மதிப்பு சுமார் 600 அமெரிக்க டாலர்கள் ஆகும்

இதோ அந்த வீடியோ..





Advertisement

Advertisement