• Jul 24 2025

ஜீவாவை குத்திக்காட்டும் கண்ணன்...குடும்பத்திற்குள் ஏற்படப்போகும் சண்டை...இன்றைய எபிசோட் அப்டே்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மீனா சோகத்தில் இருக்க அவரின் தந்தை தாம்புலத்தட்டுடன் வீட்டிற்கு வருகின்றார்.மீனா எல்லோரையும் அழைத்து அப்பா வந்து இருக்கிறார் எனக் கூறுகின்றார்.பின் மூர்த்தியிடம் கல்யாணத்திற்கு கட்டாயம் குடும்பத்துடன் வரவேண்டும் எனக் கூறுகின்றார்


பின் எல்லோரும் பேசிக் கொள்கின்றனர்.உங்க வீட்டுக் கல்யாணம் மாதிரி நடத்தி தரணும் எனக் கூற மூர்த்தி தப்பா எடுத்துக்கொள்ளாதீங்க...நாங்களும் அப்படித்தான் செய்யனும் என்று நினைக்கின்றோம் ஆனா உங்களுக்கு தான் அது புரியுது இல்லை எனக் கூறுகின்றார்.நீங்க இப்படித்தான் கூப்பிடுவீங்க...ஆனா அங்கை எங்களை வித்தியாசமா நடத்துவீங்க எனக் கூறுகின்றார்.


பின் இருவரும் மாறி மாறி மனஸ்தாபத்துடன் பேசிக் கொள்கின்றார்.பின் அப்பிடியே கடைக்கு சென்று எல்லோரையும் அழைக்கின்றார்.பின் ரீ வேண்ட கடை ஊழியர் வெளியேறுகின்றார்.இதன் சாமான் எல்லாம் எடுத்து கொடுத்துக் கொண்டு இருக்கின்றார் ஜீவா.அதன் பின் நடந்த விசயத்தை மீனாவின் அப்பா கூறுகின்றார்.

மூர்த்தி இப்படித்தான் பேசினார் என போட்டுக்கொடுக்கின்றார்.அதன் பின் அழுது தன் சோகத்தை கூறுகின்றார்.பின் அதைக் கேட்டு ஜீவாவும் மனம் வருத்தப்பட்டு போகின்றார்.


அதன் பின் கண்ணன் தனது சம்பளத்தை கொடுக்கின்றார்.அதன் பின் கதிரும் தனது சம்பளத்தை கொடுக்கின்றார்.இந்த நிலையில் ஜீவா மட்டும் சம்பளத்தை தரவில்லை என  கண்ணன் குத்திக் காட்டுகின்றார்.இதனால் ஜீவா மனக் கவலையோடு இருக்கின்றார்.மீனாவும் இதை நினைத்து கவலைப்படுகின்றார்.மற்ற எல்லோரும் கண்ணனை பேசுகின்றார்.இத்துடன் இன்றைய எபசோட் ப்ரமோ நிறைவடைகின்றது.


Advertisement

Advertisement