• Jul 26 2025

பணம் இல்லாமல் தவிக்கும் கண்ணன்...மறுபடியும் ஜீவாவவை அவமானப்படுத்திய ஜனார்த்தனன்..கொந்தளித்த மீனா...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்.

ஜஸ்வர்யா கிட்ட முல்லை போன விடயத்தை கோர்த்து விடுகின்றார் அவரது சித்தி.இதன் பின்னர் மீனாவின் வீட்டில் எல்லோரும் இருந்து சாப்பிடுகின்றனர்.அதில் ஜீவாவுக்கு சாதம் தான் பிடிக்கும் என மீனா கூறுகின்றார்.இவ்வாறு என்ன சாப்பாடு பிடிக்கும் என்பது பற்றி பேசுகின்றனர்.

பின் மார்க்கெட்டடைப் பற்றி பேசிக்கொள்கின்றார்.அதில் ஜீவா ஒரு ஆளை திடீரென நிறுத்திவிடுகின்றார்.இதற்கு அவரது மாமா பல விஷயங்களை கூற அவரது முகம் மாறிவிடுகின்றது.

அதன் பின்னர் மூர்த்தி வீட்டுக்கு வந்து கடைப்பணத்தை கொடுக்கின்றார்.தனம் ஹாஸ்பிட்டல் போன விஷயத்தை மூர்த்தியிடம் கூறுகின்றார்.தனியாக அவனால் புழைக்க முடியுமா என்று தெரியவில்லை.பயத்தில் கதிரை அங்கு நிற்க சொல்லி கண்ணன் கூப்பிட்டு இருக்கிறார் என்று தனம் கூறுகின்றார்.

மீனாவிடம் கயல் எங்கு என ஜீவா கேட்கின்றார்.அதன் பிறகு அவளிடம் நான் அதிகமாக இருப்பது இல்லை என கவலையாக கூறுகின்றார்.அதன் பின் தனது தந்தை பேசியதை நினைத்து வருத்தப்படாதே என கூறுகின்றார்.

அதன் பின் கண்ணனோடு கதிர் உட்கார்ந்து இருக்க சிஸ்டர் பணம் கட்டாது பற்றி கூறுகின்றார்.ஆனால் கண்ணனோ அந்த பணம் கட்ட முழித்து கொண்டு இருக்கிறார்.அதன் பின்னர் கதிர் அந்த காசை கட்டுகின்றார்.

அதன் பின்னர் கயலை துக்க ஜீவா வரும் போது உடனே அவரது தந்தை ஜனார்த்தனன் அவரை கட்டியணைத்து விடுகின்றார்.இதனால் ஜீவா அப்செட்டாகின்றார்.அதன் பின்னர் சாப்பிட சொல்லி கேட்டும் ஜீவா வேண்டாம் என்கின்றார்.

மாப்பிள்ளை திரும்ப திரும்ப சொல்ிறேன் என்று குறை நினைக்காதீங்க எந்த முடிவு எடுத்தாலும் என்னை கேட்டிட்டு எடுங்க என ஜீவாவிடம் ஜனார்த்தனன் கூறுகின்றார்.இதனால் ஜீவாவின் முகம் ஒரு மாதிரியாக மாறுகின்றது.இதன் பின் இருவரும் மாறி மாறி பேச மீனா அவரது தாயையும் தந்தையையும் முறைத்து பார்க்கின்றார்.பின் அப்பா ஜீவாகிட்ட இப்படி பேசிட்டு இருக்கிறீங்க என கோவமாக திட்டுகின்றார்.

Advertisement

Advertisement