• Jul 26 2025

ஹன்சிகா திருமணத்திற்கு காஸ்ட்லி அழைப்பிதழ்..வெளியானது வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஹன்சிகா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் அருகே சமீபத்தில் தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஹன்சிகாவுக்கு  தமது வாழ்த்துக்களை  கூறி இருந்தனர்.

இவரது திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெறவுள்ளது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.

டிசம்பர் 2ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை திருமண விழா நடைபெற உள்ளது. அதன் ஒளிபரப்பு உரிமையை ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ கசிந்திருந்தது. அழைப்பிதழுக்காக அதிகம் செலவழித்து அதை போட்டோ ப்ரேம் போல உலோகத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

இதோ..   



Advertisement

Advertisement