• Jul 24 2025

இந்த ரேஞ்சில காட்டினா மார்க்கெட்டு உங்களுக்கு தான்- கவர்ச்சிக் கன்னியாக மாறிய ப்ரியா பவானி ஷங்கர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ப்ரியா பவானி ஷங்கர்.   இதையடுத்து படிப்படியாக கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த ஆண்டு மட்டும் இதுவரை இவர் நடிப்பில் 5 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன.


கடந்த ஜனவரி மாதம் இவர் நடிப்பில் கல்யாணம் கமநீயம் என்கிற தெலுங்கு படம் ரிலீஸ் ஆனது. இதையடுத்து மார்ச் மாதம் அகிலன் மற்றும் பத்து தல, ஏப்ரலில் ருத்ரன், ஜூன் மாதம் பொம்மை ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இதுதவிர அவர் கைவசமும் அரை டஜன் படங்கள் இருக்கின்றன.


தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ர். இதுதவிர அருள்நிதி ஜோடியாக டிமாண்டி காலனி, ஹரி இயக்கும் புதிய படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.


இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் அவர் போட்டோஷூட் நடத்துவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது கொசுவலை போன்ற பேண்ட் அணிந்து கருப்பு நிற ஆடை அணிந்து கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement