• Jul 26 2025

இந்தப் பூனையும் பால் குடிக்குமா..? ரொமாண்டிக் லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.


இவர் விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் நடித்த ’தசரா’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது


இந்நிலையில் இணையத்தில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவதுண்டு. அந்த வகையில் தற்போதுசேலையணிந்து ரொமாண்டிக் பார்வையில் ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்து கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருவதைக் காணலாம்.


மேலும் இதுவரை காலமும் ஹோம்லி கேர்ள் ஆக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கவர்ச்சியில் எல்லை மீறி வருவதை பார்த்த ரசிகர்கள் "இந்தப் பூனையும் பால் குடிக்குமா" எனக் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement