• Jul 26 2025

திருமணமான அடுத்த கணமே கணவருடன் ரோஜா சீரியல் நடிகை செய்த செயல்..என்னம்மா இப்படி பன்றீங்களே.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் குறிப்பாக ரோஜா சீரியல், மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது.இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கார் என்பவரும் நடித்திருந்தார்கள்.

இவர்களுடன் மெட்டி ஒலி புகழ் காயத்ரி சாஸ்திரி அர்ஜுனின் அம்மா கதாபாத்திரத்திலும், வடிவுக்கரசி பாட்டி கதாபாத்திரத்திலும், அர்ஜுன் அப்பாவாக சிவா, வழக்கறிஞராக ராஜேஷ் ஆகியோர் நடித்து பட்டையை கிளப்பி இருந்தனர்.


இந்நிலையில் நேற்றைய தினம் தனது நீண்ட நாள் காதலனான ராகுல் வர்மாவுடன் திருமணம் இடம்பெற்றது.அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.இதற்கு பலமு் தமது வாழ்த்துக்களை கூறி இருந்தனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு கேக் வெட்டி லிப்கிஸ் கொடுத்து அதையும் ஸ்ரோறியில் பதிவிட்டுள்ளார்.


பின் அவர்கள் திருமணத்திற்கு பின் என்ஜாய் பன்னும் மூமன்ற்களையும் புகைப்படங்கள் மூலம் பதிவிட்டு வருகிறார்.


Advertisement

Advertisement