• Jul 26 2025

இது ஒருத்தர் பற்றி மட்டுமல்ல பொதுக் கருத்து என்று தெரிஞ்சிட்டு பேசுங்க- அசீமிடம் அதிகாரம் காட்டிய குயின்சி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீடு பல சூழ்ச்சிகளின் சங்கமம் என்று சொல்லலாம். இது ஒரு உளவியல் சார்ந்த வீடு. இங்கு கோபம், சந்தோசம், துரோகம், சூழ்ச்சி, நட்பு என பலவிதமான உணர்ச்சிகளுடன் பலரும் விளையாடுவதை பார்க்கலாம்.

இதில் கேமராக்காகவும், போலித்தனமாகவும் நடப்பவர்கள் பின்னர் அம்பலப்பட்டு போய் வெளியேற்றப்பட்டதை பார்க்க முடிந்தது. இதில் யதார்த்தமாக விளையாடும் நபர்கள், மக்களாலும் ஆதரவு அளிக்கப்பட்டு, ஹோம்மேட்ஸ்களால் வெறுக்கப்பட்டாலும் வெற்றியடைந்ததை பல சீசனங்களில் பார்த்திருக்கிறோம்.

இதனை அடுத்து தற்பொழுது 6 வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 7 வாரங்களைக் கடந்துள்ளது. அத்தோடு இந்த வாரம் நீதி மன்றம் என ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கதிரவன் சாப்பிட்ட தட்டுக்கள் மற்றும் கிளாஃஸை பலபேர் கழுவுவதில்லை என்று புகார் அளித்துள்ளார். 

அதற்கான விாரணை தான் தற்பொழுது நடந்து வருகின்றது. எனவே குற்றவாளியாக இருக்கும் அசீம் நீதிபதியாக இருக்கும் குயின்சி தான் சாப்பிட்ட பிளேட்ஸ்களை கழுவுவதில்லை என்று வாதாடிக் கொண்டிருந்தார்.இது குறித்த ப்ரோமோ  வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement