• Jul 24 2025

ஒத்த சட்டையில் கவர்ச்சி காட்டும் லாஸ்லியா! நயனுக்கே டஃப் கொடுக்கும் ஹாட் கிளிக்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகையான நயன்தாராவை போல் ஒரே ஒரு சட்டை மட்டும் அணிந்து கவர்ச்சி தூக்கலாக நடிகை லாஸ்லியா நடத்தியுள்ள போட்டோஷூட் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் லாஸ்லியா. இதன் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுக் கொண்டார்.

வழமையான சீசன்களை போலவே பிக்பாஸ் 3வது சீசனில் இவருக்கும் கவினுக்கும் இடையேயான காதல் மலர்ந்தது. அதுமட்டுமின்றி குறித்த சீசனில் சாண்டி, தர்ஷன், கவின் மற்றும் முகென் ராவ் ஆகியோருடன் சேர்ந்து லாஸ்லியா அடிக்கும் அரட்டைகள் பெரிதளவில் பேசப்பட்டது.


எனினும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த இருவரும் பிரிந்து சென்றனர். தற்போது கவினுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமும் முடிந்து விட்டது. அதேவேளை, கவின் உடனான காதல் முறிவுக்கு பின் லாஸ்லியாவுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. அத்துடன், பிரெண்ட்ஷிப், கூகிள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்தார் லாஸ்லியா. எனினும் அவை அனைத்தும் பெரிதாக எடுபடவில்லை. 

இவ்வாறான நிலையில், தற்போது பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார் லாஸ்லியா. 


அந்த வகையில் தற்போது ஆரம்பம் படத்தில் நயன்தாரா அணிந்த உடையை போல தானும் ஒத்த சட்டையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement