• Jul 24 2025

வாழ்க வளமுடன் ஆனால் வனிதாவை மட்டும் விட்டுட்டீங்களே- தந்தை மற்றும் அக்காவுடன் ஸ்ரீதேவி வெளியிட்ட போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

குழந்தை பெற்ற பிறகும் உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள், ஸ்ரீதேவி.35 வயதிலும் இளம் நடிகைகள் போல் விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்து வருகிறார். 

சேலை மற்றும் விதவிதமான மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து அசத்தி வரும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.இவரது தினுசு தினுசான புகைப்படங்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்.. உண்மையில் உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கா என்றே ஆச்சரியப்படுவதும் உண்டு.


எப்போது இவர் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வருவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.இப்படியான நிலையில் இவர் தனது அக்காவுடனும் தந்தை விஜயகுமாருடனும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்..


இதனைப் பார்த்த ரசிகர்கள் வனிதா அக்காவை மட்டும் விட்டுட்டீங்களே எனக் கூறி வருவதோடு இப்படத்திற்கு தமது லைக்குகளைக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement