• Jul 25 2025

Love Toady படம் திரையரங்கில் 100 நாள் நிறைவு - 'உங்கள் அன்பினால் மட்டுமே சாத்தியம்''.. பிரதீப்பின் வைரல் பதிவு!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக தனது ‘App(A) Lock' என்ற குறும்படத்தை, ‘லவ் டுடே’ என்றப் பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். இந்தப் படத்தை இயக்கியது மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமாகினார்.

இந்தக் காலத்து காதல், நகைச்சுவை மற்றும் 2கே கிட்ஸ்-க்கு பிடித்தவிதத்தில் இருப்பதால், திரையரங்குகளில் நல்ல வரவேற்பும், விமர்சகர்களிடையே பாசிட்டிவ் ரென்பான்ஸும் ‘லவ் டுடே’ படம் பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த  "LoveToday படம் திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்கிறது, உங்கள் அனைவரிடமிருந்தும் நாங்கள் பெற்ற அன்பினால் மட்டுமே மிகப்பெரிய வெற்றி சாத்தியம். எங்களுடன் நின்று, எங்களுக்காக வேரூன்றி, இந்த படத்தை ஒரு கல்ட் கிளாசிக் (sic) ஆக்கியதற்கு நன்றி. "LoveToday திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்கிறது, உங்கள் அனைவரிடமிருந்தும் நாங்கள் பெற்ற அன்பினால் மட்டுமே மிகப்பெரிய வெற்றி சாத்தியம். எங்களுடன் நின்று, எங்களுக்காக வேரூன்றி, இந்த படத்தை ஒரு கல்ட் கிளாசிக் (sic) ஆக்கியதற்கு நன்றி." என நடிகர் பிரதீப்  ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement