• Jul 26 2025

திருமணம் குறித்து கேட்டதற்கு தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி கூறிய அதிர்ச்சித் தகவல்- இப்படியெல்லாம் யோசிப்பாங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைகளைப் போல சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. சிலர் திருமணம் குழந்தை என்ற பிறகும் நடித்து அசத்தி வருகிறார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு நடிகை 40 வயதாகியும் திருமணமே செய்துகொள்ளாமல் இன்னும் நடித்து வருகிறார். அவர் வேறுயாரும் இல்லை, நடிகை ஸ்ருதி ராஜ் தான்.ஆபிஸ், தென்றல் என பல ஹிட்டாக தொடர்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் இன்னும் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார்


திருமணம் இதுவரை செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டால், எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது.அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக நடந்தது கிடையாது, எனவே திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை, அப்படியே செல்கிறேன்.


என்னைப் பற்றி, எனது திருமணம் குறித்து எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூலாக கூறுகிறாராம்.இவரின் இந்தப் பதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் விரைவில் இவர் திருணம் செய்து கொள்ள வேண்டும் என தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


.


Advertisement

Advertisement