• Jul 26 2025

ஸ்லிம் உடம்பு சிக்குன்னு இருக்கு!..பாவாடை தாவணியில் இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்த மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா

stella / 2 years ago

Advertisement

Listen News!


தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சூப்பர் ஸ்டார் நடிகர் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளவர் மகேஷ் பாபு. மகேஷ் பாபுவுக்கு  நம்ரதா ஷிரோத்கரை என்னும் மனைவியும்,  கவுதம் கட்டமனேனி, சித்தாரா கட்டமனேனி என இரு குழந்தைகள் உள்ளனர்.


இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன. தமிழில் ஏ.ஆரு் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழில் நல்லதொரு அடையாளத்தையும் அவருக்கு பெற்றுக் கொடுத்தது.


தொடர்ந்து தமிழில் நடிக்க ல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கிறார். இவ்வாறு கெரியரில் பிஸியாக இருக்கும் இவரது பெற்றோர் கடந்த ஆண்டு இறப்புக்குள்ளாகினார்கள். தாய் இறந்து சில மாதங்களிலேயே தந்தையும் இறந்தது ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்தது.


இந்த நிலையில் அதிலிருந்து மீண்டு மீண்டும் நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றார். இப்படியான நிலையில் இவருடைய மகளான சித்தாரா சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு தன்னுடைய புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் சித்தாரா தற்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் போல சூப்பராக வந்து விட்டாரே எனக்கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement