• Jul 25 2025

மிரர் செல்ஃபியில் அசத்தும் மாளவிகா மோகனன்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறாக மேலும் மேலும் நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் போட்டோ ஷுட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.


அந்த வகையில் தற்போது கிளாமர் லுக்கில் லிஃப்ட்ல் மிரர் செல்ஃபி எடுத்துள்ளார். அத்தோடு அதுகுறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement