• Jul 26 2025

சைட் போஸில் அச்சு அசல் தேவயானியைப் போலவே இருக்கும்.. மலையாள நடிகை மியா ஜார்ஜ்.. வெளியான புகைப்படங்களால் ரசிகர்கள் ஷாக்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மியா ஜார்ஜ். இவர் மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு முதலில் அறிமுகமானார்.


அதன் பின்னர் தமிழில் 'அமரகாவியம்' என்ற  படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் ஒரு கூத்து, ரம், எமன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 


மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்த மியா, தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றன.


இதனைப் பார்த்த ரசிகர்கள் "நீங்கள் சேலையில் பார்ப்பதற்கு தேவயானியைப் போலவே இருக்கிறீர்கள்" எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement