• Jul 25 2025

என்னை கல்யாணம் பண்ணி குடுக்குறதுலயே இருங்கீங்க நானே சொல்லுவன் தானே- கடுப்பாகி கத்திய கீர்த்தி சுரேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகின்றார்.

இவர் தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து இருக்கிறார். அதன் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.


அந்த விழாவுக்கு கீர்த்தி தாமதமாக வந்து இருந்தார். மும்பையில் ஒரு விளம்பர படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு மாலை தான் சென்னைக்கு திரும்பியதாக கூறி இருக்கிறார்.கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது என பரவி வரும் தகவலை பற்றி பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டனர்.


"அதற்கு கோபப்பட்டு பதில் சொன்ன அவர் "ஏங்க.. என்னை கல்யாணம் பண்ணி குடுக்குறதுலயே இருங்கீங்க.. நடக்குறப்ப நானே சொல்றேன்" என கூறி இருக்கிறார். மேலும இவர் அண்மையில் ஆண் நண்பர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement