• Jul 24 2025

வீடு தேடி வந்த முல்லையை அவமானப்படுத்தி அனுப்பிய மீனா- கடும் கோபத்தில் முல்லை- Pandian StoresPromo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டா ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதறகான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது முல்லை மீனா வீட்டிற்கு வருகின்றார். அப்போது மீனாவின் அம்மா முல்லையைக் கண்டதும் உன் புருஷனால தான் என் குடும்பமே சிதைஞ்சிருக்கு இங்க எதுக்கு வந்த என்று கேட்டு கத்துகின்றார்.


தொடர்ந்து மீனாவிடம் கதிர் தான் இதை செய்திருப்பார் என்று நம்புறீங்களா என்று முல்லை கேட்க, அப்போது மீனா இது எங்க குடும்ப விஷயம் அவர் எதுக்கு நடுவில வரனும். இனிமேல் உங்க புருஷனை பார்க்கவே கூடாது என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement