• Jul 25 2025

குதிரையுடன் மாஸாக போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்..வைரலாகும் புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பெப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மேலும் மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. 


மேலும் நடிகை மீரா ஜாஸ்மின் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகினார்.


மேலும் மீண்டும் மலையாள படம் ஒன்றின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆகவுள்ளார். அந்த படத்தின் பெயர் ‘மக்கல்’. 2018-ல் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த பூமரம் படத்தில் மீரா ஜாஸ்மினாக ஒரேயொரு காட்சியில் தோன்றினார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று கடும் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement