• Jul 25 2025

ஆத்திசூடி தெரியாதா? அடக்கடவுளே உள்ளே இருக்கும் ஒன்றுக்கும் அறிவில்லையா?- வேடிக்கையான பிக்பாஸ் இரண்டாவது ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு 65 நாட்கள் ஆகி விட்டன. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்கள் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியிலிருந்து 10 பேர் வெளியேறியுள்ள நிலையில் தற்பொழுது 11 போட்டியாளர்கள் மாத்திரமே உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் சொர்க்கமா நரகமா என்னும் டாஸ்க் நடந்து வருகின்றது. இதில் போட்டியாளர்கள் சண்டை சச்சரவுடன் விளையாடி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இந்த வாரத்திற்கான லக்ஜரி பட்ஜெட் டாஸ்க் நடந்தது.

அதில் போட்டியாளர்களிடம் 10 வயது குழந்தைகளிடம் கேட்கும் கேள்வியினை பிக்பாஸ் கேட்கின்றார். ஆனால் போட்டியாளர்களில் ஒருவர் கூட சரியான விடையை கூறவில்லை.இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம். 


Advertisement

Advertisement