• Jul 26 2025

சீரியலில் அடக்கம் நிஜத்தில் இப்படியா...கணவருடன் குட்டை ஆடையில் ரொமான்ஸ் செய்யும் சுந்தரி..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.இதில் கதாநாயகியாக கலக்கி வருபவர் கேப்ரியல்லா.டிக்டாக் வீடியோ மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய கேப்ரியல்லா கடந்த 2016 ஆம் ஆண்டு தனது முதல் அரங்கேற்றத்தை தொடங்கினார்.



நடிப்பதற்கு நிறம் முக்கியம் அல்ல திறமை இருந்தாலே போதும் என நிரூபித்து காட்டியவர் தான் கேப்ரியல்லா.கலக்கப்பபோவது யார் என்ற ஷோவில் பங்கேற்ற இவர், தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார்.



இவ்வாறாக தனது நிறம் குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகும் ஒரு பெண், இந்த எதிர்ப்புகளை மீறி எப்படி சாதிக்கிறார் என்ற கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள சுந்தரி சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் பட்டிதொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கின்றார்.




சமூகவலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிடுவார்.இந்நிலையில் குட்டை ஆடையுடன் தனது கணவருடன் நெருங்கி இருக்கும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.அத்தோடு சீரியல் கெட்டப்பில் இருந்து கொண்டு ரீல்ஸ் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம சுந்தரியா இது என வாயடைத்துப்போய் உள்ளார்கள்.




Advertisement

Advertisement