• Jul 25 2025

சந்தோஷத்தை காசு கொடுத்து யாராலும் வாங்க முடியாது- ஆனால், பிகினியை வாங்கலாம்- பதான் பட தீபிகாவுக்கே டஃப் கொடுத்த கிரண்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஜெமினி, வில்லன், அன்பே சிவம் என டாப் நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகை தான் கிரண்.இவர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த நியூ படத்தில் படு ஹாட்டாக நடித்து அப்பவே அப்படியொரு கவர்ச்சி ரூட்டில் ரசிகர்களை கிறங்கடித்தார்.


அஜித், விஜய், விக்ரம், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கிரண் அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் சில ஆண்டுகள் மாயமாய் மறைந்து விட்டார். திருமணம், பிரிவு என சிக்கல்களை சந்தித்த கிரண் கொரோனா லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு கிளாமர் கிரணாக மாறினார்.

பிகினி போட்டோக்களை ஆரம்பத்தில் போட்டும் கவர்ச்சி உடையில் கலங்கடித்தும் வந்த நடிகை கிரண் உச்சகட்டமாக நிர்வாணமாகவே போட்டோஷூட் நடத்தி இணையத்தை அதிர வைத்தார். 


அந்த வகையில் தற்பொழுது புத்தாண்டை முன்னிட்டு கோவாவில் ஜாலி டூர் அடித்து வரும் நடிகை கிரண் சந்தோஷத்தை காசு கொடுத்து யாராலும் வாங்க முடியாது.. ஆனால், பிகினியை வாங்கலாம் என கேப்ஷன் கொடுத்து மீண்டும் பிகினி உடையில் பீச்சில் இருக்கும் படுகவர்ச்சியான போட்டோவை போட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.


ஷாருக்கானின் பதான் படத்தில் இடம்பெற்ற பெஷாராம் ரங் பாடலுக்கு தீபிகா படுகோனுக்கு டஃப் கொடுப்பது போல பிகினி உடையில் குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை கிரண். அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கிரணின் இந்த லேட்டஸ்ட் கோவா டூர் போஸ்ட்டுகளுக்கு லைக்குகள் குவிகின்றன.



Advertisement

Advertisement