• Jul 25 2025

மைனருக்கு கை,கால் உடைக்கனும் என்று சொல்லும் நந்தினி- சொத்து தன் பக்கம் தான் என நிற்கும் குணசேகரன்- பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துளளது.

அதில் குணசேகரனிடம் ஆபிஸர் சொத்து விவகாரத்தில் 40 வீதம் சேர் யாருக்கு என்பது குறித்த ரிசல்ட் நாளைக்கு வந்திரும் என்கின்றார். அப்போது குணசேகரன் நாளைக்கு வரப்போகும் ரிசல்ட் என் பக்கம் தான் என்று சவால் விடுகின்றார்.


மறுபுறம் கிச்சனில் மருமக்கள் எல்லோரும் ஒன்றாக கூடி இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது நந்தினி மைனர் கணக்கா வேட்டியைக் கட்டிக் கொண்டு சுற்றினால் வாழ்க்கையை வாழ்ந்திட்டதா அர்த்தமா எவன் அவன் கை காலை உடைக்கிறானோ அவனுக்கு கோயில் கட்டுவேன் என நக்கலடிக்கின்றார்.

அந்த நேரம் பார்த்து குணசேகரனும் கதிரும் உள்ளே வருகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement