• Jul 26 2025

மனைவியை இப்படியா போட்டோ எடுப்பீங்க... பிரபல நடிகையின் கணவனை விளாசும் நெட்டிசன்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2005-இல் வெளியான 'தி ஸ்குவிட் அண்ட் தி வேல்' என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ. அதுமட்டுமல்லாது இவர் 'பெர்சி ஜாக்சன், டெக்சாஸ் செயின்ஷா, சான் ஆண்ட்ரியாஸ், பே வாட்ச், சூப்பர் மேன்: மேன் ஆஃப் டுமாரோ, வைல்டு ஃபிளவர்' உள்ளிட்ட ஏகப்பட்ட சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி இருக்கின்றார்.


மேலும் 36 வயதான இளம் ஹாலிவுட் நடிகை அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ இந்த ஆண்டு பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப பந்தத்தில் இணைந்து கொண்டார். அதாவது 'டீனேஜ் மியூடண்ட் நின்ஜா, தி பர்ஜ்' உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களை தயாரித்தவர் தான் 'ஆண்ட்ரூ ஃபார்ம்'.


இந்நிலையில் கணவருடன் புத்தாண்டு விடுமுறையை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டாடி வருகிறார் நடிகை அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ. அங்கு அவர் ஒட்டுத்துணி கூட இல்லாமல் பிரைவேட்டாக நிர்வாணக் குளியல் போட்ட நிலையில், அதனை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அவரின் கணவர் ஆண்ட்ரூ ஃபார்ம்.


இவ்வாறு அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ பிரைவேட்டாக குளிக்கும் போட்டோவை வெளியிட்ட அவரின் கணவரை இன்ஸ்டா போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.


Advertisement

Advertisement