• Jul 25 2025

திருமணத்திற்கு பிறகும் கியூட்டான உடையில் கவர்ச்சி காட்டும் நிக்கி கல்ராணி - வைரலாகும் வீடியோ!

stella / 2 years ago

Advertisement

Listen News!

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான நடிகை நிக்கி கல்ராணி தமிழில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மரகத நாணயம், வேலைணு வந்திட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா ,சார்லி சாப்ளின் 2 என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடன் மரகத நாணயம் திரைப்படத்தில் நடித்த ஆதியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வுருகின்றனர்.


 இந்நிலையில் தற்போது கியூட்டான கவர்ச்சி உடையில் அழகாக எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலம் திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் குறை வைக்காமல் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார்.

மேலும் அண்மையில் இவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால்  அதெல்லாம் பொய் என்று தனது சமூக வலைத்தளத்தின் ஊடாகத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement