• Jul 26 2025

மோசமான கப் உடையில் முன்னழகை மொத்தமாக காட்டி வீடியோ வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால்- ரொம்ப தூக்கலாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!


மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டதன் மூலமே பிரபல்யமானார்.


இதனைத் தொடர்ந்து இவர் விஸ்வாசம் அரண்மனை 3 போன்ற சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இதனிடையே ஓயாமல் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வீடியோ வெளியிடுவார். இடையிடையே ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார். 

இந்நிலையில் தற்போது வெள்ளை உடையில் மோசமாக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement