• Jul 25 2025

அட கடவுளே...சாகுந்தலம் திரைப்படம் தோல்வியா?.. மனம் நொந்து போன நடிகை சமந்தா? வெளியான விவரம் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சமந்தா நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படம் முதல் நாள் மட்டுமே ரூ. 5 கோடி வரை தான் வசூல் செய்திருந்தது.

இதனால் இப்படம் நஷ்டத்தை நோக்கி செல்கிறதா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது பிரபல விமர்சகரும் வெளிநாட்டு சென்சார் குழு உறுப்பினருமான உமைர் சந்து சமந்தாவின் சாகுந்தலம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவு சாகுந்தலம் திரைப்படம் டிசாஸ்டர் தோல்வி என்றும், படத்தின் தோல்வி காரணமாக சமந்தா மனவருத்தத்தில் இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், சாகுந்தலம் தோல்வி காரணமாக சமந்தவின் மார்க்கெட் குறைந்துவிட்டது என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

தொடர்ந்து நடிகர், நடிகைகள் மற்றும் படங்கள் குறித்து சர்ச்சையளிக்கும் வகையில் உமைர் சந்து பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement