• Jul 23 2025

அட இவங்களா நடிகை சிம்ரன்..இப்படி மாறிட்டாங்களே..வைரலாகும் வீடியோ

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

சிம்ரன் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.


மேலும் இவர் தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார்.


மேலும் இவர்  மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். 


அதுமட்டுமல்லாமல் ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். மேலும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகிகளில் ஒருவராவார்.


மேலும்  நேருக்கு நேர், வாலி, பிரியமானவளே, பஞ்சதந்திரம் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இந்நிலையில் இவரது லேட்டஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ..


Advertisement

Advertisement