• Jul 23 2025

ப்ப்ப்பா...தமன்னாவின் ''காவாலயா'' ஐட்டம் பாடலுக்கு மாஸா ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நடிகை யாஷிகா.!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்குப் பஞ்சமே இல்லை ,தாராளமாகக் கவர்ச்சி காட்டி வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் தமிழ் சினிமாவில் பேமஸ் நடிகையாகி இளசுகளின் கனவு கன்னியாக இருக்கிறார்.

அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 2 ல் போட்டியாளராகக் கலந்து கொண்டுடார். அதில் மகத்துடன் சில கிசு கிசுக்கள் ஏற்ப்பட்டு அதிலிருந்து வெளியேறினார். அதன் பின் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் யாஷிகா படவாய்ப்பிற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டும் வருகிறார். 

அந்தவகையில் தற்போது ஜெயிலர் பட ''காவாலயா ''என்னும் தமன்னாவின் ஐட்டம் சாங் -க்கு ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாவில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement