• Jul 26 2025

பார்த்தியின் அம்மா சொன்ன ஷாக் தகவல்....காவியா எடுக்கப்போகும் முடிவு என்ன...வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏத்தாற்போல விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே-2.

இந்நிலையில் தற்போது இதன் ப்ரமோ ஒன்று வெளியாகி உள்ளது.அதில் ....இதே மணவேடையில் பார்திக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என பார்த்தியின் அப்பா கூறுகின்றார்.இதற்கு காவியா கூறுகின்றார்..முதலும் இப்படி அவசரப்பட்டு திருமணம் செய்து தான் இப்படி குழப்பம் ஏற்டபட்டது.

அதே போல் இந்த திருமணமும் ஏற்படாமல் எல்லோரிடமும் சம்மதம் பெற்று திருமணம் செய்கிறோம் என கூறுகின்றார்.

இதன் பிறகு பார்த்தியின் அம்மா நீ காதலிச்சது ஜீவா தான் என்று தெரிந்ததால் தான் இந்த கல்யாணத்தை நிறுத்தினேன்.ஆகால் இந்த விஷயம் பார்த்திக்கு தெரிய வேண்டாம் எனக் கூறுகின்றார்.

இதனால் ஷாக்ககைின்றார் காவியா.அடுத்து காவியா என்ன முடிவு எடுக்கப்போகின்றார் என்பதை பொறுத்திந்து பார்க்க வேண்டும்.

இதோ அந்த வீடியோ...



 

Advertisement

Advertisement