• Jul 25 2025

டிஆர்பி - இல் இந்த வாரம் பட்டைய கிளப்பும் சீரியல்களின் தரவரிசை..! முதலிடத்தில் இந்த சீரியலா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

முன்னணி சேனல்களின் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் 12வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.பல எதிர்பாராத திருப்பங்கள் காரணமாக ஈரமான ரோஜாவே சீரியல் முதல் முறையாக டாப் 10 இடத்திற்குள் வந்திருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலும் அதிகமான டிஆர்பி அளவை இந்த வாரத்தில் பெற்றிருக்கிறது

1, வானத்தைப்போல சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் இதுவரைக்கும் இரண்டாவது மூன்றாவது இடங்களை பிடித்திருந்த நிலையில் தற்போது முதல் முறையாக 10.69 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2, கயல் சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இதுவரைக்கும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த வாரத்தில் 10.61 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

3, இனியா சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் இந்த முறை மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 9.74 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

4, எதிர்நீச்சல் சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரத்தில் 9.24 பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

5, சுந்தரி சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மீண்டும் டிஆர்பி அளவை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்த வாரத்தில் 9.22 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

6,Mr. மனைவி சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் இந்த வாரத்தில் 8.75 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

7, பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் டிஆர்பி அளவு அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் 8.63 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.

8, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல்வேறு திருப்பங்கள் இந்த வாரத்தில் நடைபெற்று வந்ததன் காரணமாகவே இந்த சீரியலின் டிஆர்பி அதிகரித்திருக்கிறது. இந்த வாரத்தில் 7.63 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

9, ஆனந்த ராகம் சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் இந்த வாரத்தில் 6.75 பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.

10, ஈரமான ரோஜாவே 2 சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 இந்த வாரத்தில் பல அதிரடியான கதைக்களம் நிகழ்ந்து வந்ததன் காரணமாகவே இந்த சீரியல் 6.52 பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.


Advertisement

Advertisement