• Jul 26 2025

தந்தையின் உடலை கண் கலங்கியவாறு தூக்கிச் செல்லும் அஜித்.. ஒட்டுமொத்த பார்வையாளர் கண்களில் கண்ணீரை வரவழைத்த தருணம்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் தந்தையின் இறப்பிற்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது பக்க வாத நோயால் இவர் இறந்திருப்பது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் அஜித்தின் தந்தையின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தற்போது நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. 


அதில் அஜித் கண்ணீர் சிந்தியவாறு தந்தையின் பின்னால் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில் அஜித் வேஷ்டி, சட்டையில் கண்கலங்கியவாறு தந்தைக்கு பணிவிடைகள் செய்த வண்ணம் இருக்கின்றார்.


இது குறித்த புகைப்படங்கள் பார்ப்பவர்கள் அனைவரது கண்ணிலும் கண்ணீரை வரவழைத்து இருக்கின்றது.  


Advertisement

Advertisement