• Jul 25 2025

வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் மிரட்டல் லுக்கில் வந்திறங்கிய பிரபலங்களின் போட்டோஸ்..யாரெல்லாம் வந்திருக்கிறாங்க என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. எனவே படம் குறித்த புரொமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்சையில் பிரமாண்டமாக நடந்து வருகின்றது.


தில் 'வாரிசு' படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் மட்டும் இன்றி, திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். மேலும் சற்று முன்பு தான் தளபதி விஜய், மிகவும் எளிமையாக... எவ்வித ஆடம்பரமும் இன்றி ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுத்து அசத்தினார்.


இப்படி ஒரு நிலையில் விஜய் செய்த ஒரு விடயம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது. அதாவது மேடையில் நின்ற பாடகி மானசிக்கு பாடுவதற்கு மைஃக் இல்லாத போது விஜய் தானே அந்த மைஃக்கை வாங்கிக் கொண்டு போய் மானிசியின் கையில் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் வாரிசு பட ஆடியோ லாஃஞ்சிற்குச் சென்ற பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகி  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.






Advertisement

Advertisement