• Jul 25 2025

புகழை இடுப்பில் தூக்கி வைத்து டான்ஸ் ஆடிய பிரபல சீரியல் நடிகை- ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸியம்- குஷியான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிளாக்பஸ்டர் கேம் ஷோ தான் ரெடி ஸ்டெடி போ. இதில் இதில் இளம் பெண்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிப்பார்கள்.

இந்த பிரபல நிகழ்ச்சியை, விஜய் டிவி-யின் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால், மற்றும் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி  பிரபலம் புகழ்  இருவரும் தொகுத்து வழங்குகிறார்கள். 

இந்நிகழ்ச்சி ஃபன் மற்றும் பொழுதுபோக்கிற்கு குறைவில்லாத வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும்.இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் இந்த வாரம் சீரியல் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு என்ஜாய் பண்ணியதோடு ஒரு நடிகை புகழை இடுப்பில் துாக்கி வைத்து டான்ஸ் ஆடியுள்ளார். இது குறித்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement