• Jul 25 2025

விருது வழங்கும் விழாவில் முன்னழகை கைவைத்து மறைத்த பிரபல சீரியல் நடிகை- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் இருக்கும் நடிகைகள் விருது வழங்கும் விழாக்களுக்கோ அல்லது பொது சினிமா நிகழ்ச்சிகளுக்கோ வருவது என்றால் பெரும்பாலும் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டே வருவார்கள்.

இப்படி சில நடிகைகள் கவர்ச்சியாக உடையணிந்து வந்து புகைபபடங்களுக்கு போஸ் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படி நடிகைகள் க்ளாமராக விருது விழாவுக்கு வரும் போது சில நேரங்களில் சங்கடமான விஷயங்களும் நடந்துவிடுகிறது.

டிவி நடிகை ரஷாமி தேசாய் நேற்று ஒரு விருது விழாவுக்கு மிக மிக கவர்ச்சியாக உடை அணிந்து வந்திருந்தார். ஆரம்பத்தில் அவர் ரெட் கார்ப்பெட்டில் காமெராவுக்கு ஹாட்டாக போஸ் கொடுத்தாலும், அவர் உடையை சரியாக வைப்பதிலேயே கவனமாக இருந்தார்.


மேலும் கையை வைத்து அவர் அடிக்கடி மறைத்துக்கொண்டு இருந்தார். இந்த உடையால் நெட்டிசன்கள் தற்போது கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement