• Jul 24 2025

முதலமைச்சர் பலகையுடன் விஜய்... உசிலம்பட்டியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை (ஜூன் 22) கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே களைகட்டத் தொடங்கி இருக்கின்றன. அந்தவகையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு ஊர்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வண்ணம் இருக்கின்றனர்.


அதுமட்டுமல்லாது இதற்கு முக்கிய காரணம் விஜய் அரசியலில் களமிறங்க இருப்பது தான் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தளபதி ரசிகர்கள் விஜய்யின் மீதான அன்பை வெளிப்படுத்தும் நோக்குடன் பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். 


இந்நிலையில் தற்போது உசிலம்பட்டியில் முதலமைச்சர் பலகையுடன் விஜய் இருப்பது போன்று ஒட்டப்பட்டுள்ள  போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

Advertisement