• Jul 23 2025

நடு ரோட்டில் அமர்ந்து வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா..இது என்ன கொடுமைடா

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் நடிகைகளை விட தொகுப்பாளினிகளுக்கு தற்போது அதிகமாகவே ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் பிரியங்கா தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.


அதுமட்டுமல்லாமல் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.


குப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தற்போது ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.


இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் போது அதே நிகழ்ச்சியில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில், தற்போது ஜாலியாக வெளிநாட்டில் நடு ரோட்டில் அமர்ந்து வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..


Advertisement

Advertisement