• Jul 25 2025

சன் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலில் இருந்து கதாநாயகன் விலகுகிறாரா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


அந்தவகையில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்கவைத்துள்ள கயல் சீரியல் ஆகும். மேலும் அப்பாவை இழந்து சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்கிற கர்வத்துடன் கதாநாயகி தனது சொந்த பந்தங்களை எதிர்த்து வாழ்ந்து காட்ட போராடி வரும் கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.


மேலும் இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்து வருகிறார். மேலும் இவர்கள் இருவரின் நடிப்பு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போதுவரை இதுகுறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை என்று சஞ்சீவ் தரப்பினர் கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement