• Jul 25 2025

கண்ணே கலைமானே சீரியலில் இருந்து விலகிய கதாநாயகன்- இனி ராமாக நடிக்கப் போவது யாரு தெரியுமா?- வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கண்ணே கலைமானே. இந்த சீரியலில் படத்தில் ஹீரோக நடித்து வரும் ராம் என்பவர் பானு என்பவரை முதலில் காதலித்து திருமணம் செய்கின்றார். பின்னர் வில்லன்கள் செய்த சூழ்ச்சியால் மாதுரி என்பவரைத் திருமணம் செய்ததோடு பானுவைத் திருமணம் செய்த விடயத்தை மறந்து விடுகின்றார்.

இப்போது ராமுக்கும் உண்மை தெரிந்து விட்டதோடு பானுவுக்கும் கண் தெரிந்து விட்டது. இருப்பினும் ராமை தன்னுடைய கணவர் என்று ஏற்றுக் கொள்ளாமல் இருந்த பானுவுக்கு ராம் பற்றிய உண்மைகள் எல்லாம் தெரிந்து விட்டதால் பானு ராமுடன் இணைந்து விட்டார்.


இப்படியான நிலையில் இந்த சீரியலில் ராம் காரெக்டரில் நடித்து வந்த ந்தா மாஸ்டர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்திக் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நவீன் வெற்றி புதிய ராமாக களமிறங்கியுள்ளார். இது குறித்த ப்ரோமா தான் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement