• Jul 24 2025

ரொபேர்ட் மாஸ்டர் போல் வேஷம் போட்டு ஒம்லெட் கொடுக்கும் ரச்சிதா..இது என்ன கொடுமைடா...

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. 


தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 6 சீசன் ஒளிப்பரப்பாகி வருகின்றது.பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து,ஷெரினா,அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், என 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.


தற்போது ரச்சிதாவிடம், ராபர்ட் மாஸ்டர் செய்துவரும் வேலைகள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரச்சிதா தெளிவாக தனது பக்கம் இருப்பதை கூறியும் விடாது தொந்தரவு செய்து வருகிறார்.


ஒரு பெண் நட்பாக எல்லோரிடமும் மகிழ்ச்சியாக இருப்பதால் அவள் எல்லாத்துக்கும் சரி என்று சொல்லிவிடுவாள் என்று அர்த்தம் இல்லை என மக்கள் குறி வருகின்றனர்.


இந்நிலையில் இருவருக்கும் காதலா இல்லை நட்ப்பா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் ரொபேர்ட் மாஸ்டர் போல் வேஷம் போட்டு ரொபேர்ட் மாஸ்டர்க்கு ஒம்லெட் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement