• Jul 26 2025

மயங்கி விழுந்த ரச்சிதா-பிக்பாஸ் வீட்டில் என்ன தான் நடக்குது-வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்து தற்பொழுது 50 நாட்களைத் தாண்டியுள்ளது. இருப்பினும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் தான் இப்போதுவரை ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ நிறைவடைகின்றது.

அதில் வாரம் முழுக்க கதாப்பாத்திரமாக இருந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்து அவர்களிடம் இருந்து சன்மானம் பெற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.

அதில் பலரும் பல கெட்டப்பில் இருந்து கொண்டு தமது நடிப்பை காட்டி வருகின்றனர்.அதில் ஷிவின் பேய் மாதிரி கெட்டப்போட்டு இருக்க அதைப் பார்த்து ரச்சிதா மயங்குவது போல் நடிக்கின்றார்.இவ்வாறாக  இன்றைய ப்ரமோ கலக்கலாக நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement