• Jul 24 2025

மேடை ஏறி 'ரஞ்சிதமே' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா.. அரங்கமே அதிருமளவிற்கு வெளிவந்த வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் உடைய நஷனல் கிராஸ் ஆகத் திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த இவர் சமீபத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 


இதில் இவரின் நடிப்பும் சரி, நடனமும் சரி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தன. அந்தவகையில் 'ஜிமிக்கு பொண்ணு, ரஞ்சிதமே, Celebration of வாரிசு' என மூன்று பாடல்களிலும் விஜய்யுடன் நடனமாடி தெறிக்கவிட்டார்.


இந்நிலையில், சமீபத்தில் இடம்பெற்ற விருது வழக்கும் விழா ஒன்றில் ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவில் இவர் ரஞ்சிதமே மற்றும் புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி ஆகிய பாடல்களுக்கு மேடையில் ஏறி நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

அந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement