• Jul 23 2025

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா...! எவ்வளவு தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் பிஸி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு கன்னடம் படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அதில் இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 4 கோடி சம்பளம் வாங்குவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அதில் இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 4 கோடி சம்பளம் வாங்குவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement