• Jul 26 2025

எல்லோர் முன்னும் மாறி மாறி குற்றம் சாட்டிய ராபர்ட் மற்றும் ரச்சிதா-வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது 47வது நாளை எட்டியுள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாது போட்டியாளர்களுக்கு இடையே சண்டையும் நீண்ட வண்ணம் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது கலகலப்பு, சிரிப்பு என்பற்றுக்கும் என்றைக்குமே குறைவு இருப்பதில்லை. 

அதுமட்டுமல்லாது ஒவ்வொரு வாரமும் யார் வெளியேற போகிறார்கள். யார்  யாரை நாமினேஷன் செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது 6போட்டியாளர்கள் வெளியேறி 15 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள்  உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக விளையாடதவர்களை தேர்ந்தெடுங்கள் எனக் கூறியதும் ரச்சிதா ராபர்ட் மாஸ்டரையும் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவையும் நோமினேட் செய்கிறார்கள்.இவ்வாறு பலரும் சிறப்பாக விளையாடதவர்களை தேர்வு செய்கின்றனர்.அந்தவகையில் ராபர்ட் மற்றும் குயின்ஸி தேர்வாகி ஜெயிலுக்கு போகிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement