• Jul 24 2025

ரோலெக்ஸ் வில்லன் gang-ல நடிக்கிறது தான் பிடிக்கும், அவங்களோட நடிக்கிறது ஒரு வரம்- தரமான சம்பவத்துக்காக காத்திருக்கும் KGF Villain

stella / 1 year ago

Advertisement

Listen News!


இந்திய அளவில் மிக பிரபலமான படங்களில் ஒன்று கேஜிஎப். இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே திரைப்படம் பொருட்செலவில் உருவாகி வெளியாகி இருந்தது. அத்தோடு கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.

 மேலும், இந்தப் படத்தில் கருடன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகில் நடிகராக அறிமுகமானவர் ராமச்சந்திரா ராஜூ.இவர் யாஷின் personal Bodygaurdஆக பணிபுரிந்தவர் . Kgf படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவரை ரசிகர்கள் பலரும் கருடா இல்லாமல் தான் அழைத்தார்கள்.


 இதனை அடுத்து இவர் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருந்த சுல்தான் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்திருந்த கோடியில் ஒருவன் படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் எனக்கு விக்ரம் படத்தில் வரும் ரோலெக்ஸ் வில்லன் ஹாங்கில் நடிக்க விருப்பம். அந்தப் படத்தில் சொல்லுற டைலொக்ஸ் எல்லாமே ரொம்ப கெத்து என்றார்.


தொடர்ந்து பேசிய அவர் எனக்கு சின்ன வயசில இருந்து ரஜினிசேர்,சிரஞ்சீவி சேர் கூட நடிக்கனும் என்று ஆசை. அப்டி நடிக்கிறதுது வாய்ப்புக் கிடைத்தால் நன்றாக இருக்கும். அதுவே பெரிய வரம் தான் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement