• Jul 23 2025

பிக்பாஸ் சீசன் 7 இல் சின்ன பிக்பாஸாக குரல் கொடுக்கும் பிரபலம் யார் தெரியுமா?- அடடே இவர் தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 1ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7.இதில் 18 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.வழமை போல இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிகழ்ச்சியின் நோக்கமே 100 நாட்கள் ஒரே வீட்டில் டிவி, செல்போன் போன்ற எந்தவொரு தொடர்பாடல் சாதனமும் இல்லாமல் வாக்களின் வாக்குகளை வைத்து தாக்குபிடிக்கபிடிக்க வேண்டும். அவ்வாறு இறுதி போட்டி வரை வந்து வாக்குளின் அடிப்படையில் வெற்றியாளராக முடிசூடிவார்கள்.


மேலும் முடிவடைந்த ஆறு சீசன்களுக்கும் பிக்பாஸாக சாஷோ என்பவர் தான் குரல் கொடுத்திருந்தார்.ஆனால் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் இரண்டு வீடுகள் உள்ளது அந்த வகையில் இந்த சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு யார் குரல் கொடுக்கிறார் என்பது குறித்த யூகங்கள் இணையத்தில் எழுந்து வருகிறது. 

மக்களும் சின்ன பிக் பாஸ் வீட்டுக்கு குரல் கொடுப்பவர் யார் என்பது குறித்தான தேடலில் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்ன பிக் பாஸ் வீட்டுக்கு குரல் கொடுப்பவர் பெயர் அரவிந்தன் என்று கூறப்படுகிறது. இவர் பல மேடை நாடகங்களில் நடித்த ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் என்றும் கூறப்படுகிறது.

 நடிப்பு குறித்த பயிற்சியை கூத்து பட்டறையால் பயின்ற இவர் தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் சின்ன பிக் பாஸ் வழியாக தனது குரலை பிரபலப்படுத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement