• Jul 25 2025

நடுக்கடலில் மல்லாக்கா மிதந்து உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய சம்யுக்தா ஹெக்டே..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகின் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர்.

 தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியுடன் கோமாளி, அசோக் செல்வனுடன் மன்மதலீலை, வருணுடன் பப்பி உள்ளிட்ட படங்களிலும், கன்னடத்தில் கிரிக்பார்ட்டி, காலேஜ் குமார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

பெங்களூருவில் வசித்து வரும் அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

.இந்நிலையில் சம்யுக்தா ஹெக்டே நீச்சல் உடையில் நடுக்கடலில் மல்லாக்கா படுத்து குளிக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்...அத்துடன் தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement