• Jul 25 2025

ஆதியை கைது செய்ய அரஸ்வாரன்டுடன் வந்த சந்தியா?- அதிர்ச்சியில் சிவகாமி- இனி நடக்கப் போவது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2. இதில் நடித்து வரும் நடிகைகள் அடிக்கடி மாற்றப்படுவதால் இந்த சீரியல் ரிஆர்பியிலும் பின்னிலையில் தங்கியுள்ளது.

மேலும் போலீஸ் ஆகிய பின்னர் சந்தியா குடும்பத்தையும் வேலையையும் சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றார். வழக்கம் போல சந்தியாவோடு மாமியாருக்கும் இடையில் சிறுசிறு வாக்குவாதங்களும் இடம் பெற்று வருகின்றன.


அந்த வகையில் தற்பொழுது திருப்பு முனையாக ஆதி தன்னுடைய மனைவியான ஜெஷியின் கடையில் ஓர் பெண்ணின் நகையைத் திருடியிருந்தார். இது குறித்த உண்மை சந்தியாவுக்கு  தெரிய வந்துவிட்டது.

இதனால் சந்தியா ஆதியை கைது செய்வதற்காக வீட்டுக்கு வந்துள்ளதோடு நகைக்கடையில் அவர் நகையை அடைவு வைத்த போது எடுத்த வீடியாவையும் காட்டியுள்ளார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி  வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement